dec 28 2024

img

தங்கம் விலை குறைவு - இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று (28-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.